சிம்பிளாக சீரியல் நடிகை மைனாவுக்கு நடந்த நி க ழ்வு… !! கு ழந்தையை பற்றி வெ ளியிட்ட புகைப்படம்… குவியும் வாழ்த்துக்கள்!

பிரபல சரவணன் மீனாட்சி சீரியல் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர் மைன் நடிகை மைனா நந்தினி.
இவர், சினிமாவில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்ததாக கடந்த சில காலமாக தகவல்கள் வெளியானது.மேலும், சமீபத்தில் இதனை தகவல்கள் கூட உறுதி செய்திருந்தார். நடிகர் யோகேஷ் வேறு யாரும் இல்லை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா, நாயகி போன்ற சீரியல்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து, மைனா நந்தினி இவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தார்.ஆனால், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த என்பது தான் பலருக்கும் தெரிந்தது. இந்த நிலையில் நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றுது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

சமீபத்தில் தான் க ற் பமாக இருப்பதையும் மைனா அறிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை மைனாவிற்கு சிம்பிளாக வளைகாப்பு நடந்துள்ளது.அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் புகைப்படத்தை நந்தினி. மைனா மற்றும் யோகேஸ்வரன் இருவருமே தங்களது குழந்தையை ஆவலோடு எ திர்நோக்கி உள்ளதாக கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *