எங்கமா போனீங்க இவளோ நாளா. !! பெரும் மூச்சுவிடும் ரசிகர்கள்..!!! சமீபத்தில் வெளியான ஸ்ரீதிவ்யாவின் புகைப்படங்கள் உள்ளே !!

நடிகை ஸ்ரீ திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளசுகளை கவர்ந்த ஒரு நடிகை. குறிப்பாக ஊதா கலரு ரிப்பன் இந்த பாடலை எங்கு கேட்டாலும் ஸ்ரீதிவ்யா தான் இளசுகளின் ஞாபகத்துக்கு வருவார். அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமான ஸ்ரீதிவ்யா தனது அடுத்தடுத்த படங்கள் மூலம் ஒரு ரவுண்டு வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் படம் அமைந்தது போல அடுத்தடுத்த படங்கள் அமையாததால் சற்று ஏமாற்றமே. சில படங்களில் நடித்து மாபெரும் வெற்றி அடையாததால்

வைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ...

ஸ்ரீ திவ்யாவிற்கு கிடைக்கவேண்டிய படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. ஸ்ரீதிவ்யாவின் தங்கை தெலுங்கு மொழிகளில் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஸ்ரீதிவ்யா சினிமாவை விட்டு சற்று விலகியே இருந்தார்.

கருப்பு நிற உடையில் வெட்கப்புன்னகை ...

தற்போது ஸ்ரீதிவ்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் எங்கம்மா போன இவ்வளவு நாள் என்று ஸ்ரீ திவ்யாவிடம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

sridivya

இதோ அந்த புகைப்படங்கள் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *