பானை வயிறு குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டு ஒரு கலக்கு கலக்கிய நபர்! மில்லியன் பேர் பார்த்த வைரல் காட்சி

நேர்பொருளாக “vibrating sound”) டூயின் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது.

ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது.[5] ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. அக்டோபர் 2018 இல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் பெற்றது.அத்தோடு மட்டும் நின்று விடாமல் சில வருடங்களாக இந்தியர்களும் இந்த டிக்டாக்கு அ டிமைகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறார்

ஆனால் இதனால் பலர் திறமைகளை வெளிகாட்டும் ஒரு மேடையாக பயன்படுத்துகின்றனர் இந்த வகையில் டிக்டாக் வந்ததும் தான் வந்தது இளசுகள் தொடங்கி பெருசுகள் வரை தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.

என்னடா இவனுக ரோட்ல டிராபிக் எல்லாம் நிறுத்திட்டு சினிமா சூட்டிங் எடுக்குறாய்ங்கன்னு பார்த்தா டிக்டாக் சூட் பண்ணுறாய்ங்களாம்.அந்த அளவிற்கு அனைவரிடத்திலும் இந்த ஆப்பின் பயன்பாடு அதிகரித்துள்ளது.இதில் நன்மையும் உண்டு.

தீமையும் உண்டு. சிலர் ஒரு படி மேலே சென்று டிக்டாக் பைத்தியம் முத்தி பேச்சு என கூறும் அளவிற்கு அடிமை ஆவதும் உண்டு.

அவ்விதம் டிக்டாக்-கில் தொப்பை வயிறுடன் நபர் ஒருவர் நடனம் ஆடுகின்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *