கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெற்ற மகனை திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் !! சிறு வயதில் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டதால் சர்ச்சை !!

ரஷ்யாவில் சமூக ஊடகங்களில் பிரபலமான பெண் ஒருவர், பத்தாண்டு காலம் தன்னுடன் வாழ்ந்த கணவரை விவாகரத்து செய்துவிட்டு, அவரது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.Marina Balmasheva (35), Alexey (45) என்பவரை திருமணம் செய்துகொண்டு பத்தாண்டுகள் அவருடன் வாழ்ந்துவந்தார்.

தற்போது அவர் தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கணவரின் மூத்த மனைவிக்கு பிறந்த மகனான Vladimir (20) என்பவருடன் வாழ்ந்துவருகிறார்.

இன்ஸ்டாகிராமில் தனது புதிய காதலனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட Marina, தான் கர்ப்பமுற்றிருப்பதாகவும், Vladimirஇன் மகனை வயிற்றில் சுமப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இனி இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார் Marina.அத்துடன் 13 வருடங்களுக்கு முன் தானும் Vladimirம் எப்படி இருந்தோம் என்பதைக் காட்டும் ஒரு படத்தையும் அவர் வெளியிட, சமூக ஊடகத்தில் பலரும் அவரை மோசமான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *