கோடிக்கணக்கான இதயங்களை வியப்பில் ஆழ்த்திய குட்டி தேவதை !! இதைவிட ஒரு தந்தைக்கு வேறு என்ன அழகிய வரம் வேண்டும் ??

குழந்தைகள் தூங்கும் போது பார்த்து கொண்டே இருக்கலாம். அவர்களின் குறும்பு எப்படி ரசிக்க தூண்டுமே அது போல தான் தூக்கமும் கூட. ஒரு குழந்தை தூங்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குழந்தை தூக்கத்தில் கூட அப்பா.. அப்பா… என்று அருமையாக கூறுகின்றது. இதை விட ஒரு தந்தைக்கு வேறு என்ன வரம் வேண்டும்.குறித்த காட்சியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.

https://www.tiktok.com/trending?referer_url=https%3A%2F%2Fcinecafe.in%2F%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%2587%25e0%25ae%25a4%25e0%25ae%25af%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25b5%2F&referer_video_id=6834761531729710338

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *