ஜோதிட சிறுவனின் அடுத்த ப கீர் கணிப்பு..! ஜூன் 21 இறுதியில் நடக்கப்போவது என்ன..? கொரனாவை கணித்த அபிக்யாவின் அடுத்த கணிப்பு..!

கொரனா என்ற பெயரை கேட்டாலே இப்போது உலக நாடுகளுக்கே உதறல் வந்து விடுகிறது. நம் இந்தியாவிலும் கொரனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டி இருக்கிறது. கொரனா நோயை ஒழிக்கும்வகையில் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி அனைத்து தரப்பு மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் கொரனாவைப் பற்றி ஒருசிறுவன் முன்கூட்டியே கணித்து சொல்லியிருந்தான்.

அது அப்படியே நடந்ததும் இணையத்தில் வைரலானது. அந்த சிறுவன் கர்நாடகத்தை சேர்ந்த அபிக்யா ஆனந்த். இவனது பெற்றோர் ஆனந்த் ராமசுப்பிரமணியன்_அனு ஆகியோர் ஆவர். இவனுக்கு அபிக்தியா என்ற தங்கையும் உண்டு.

சிறுவயதில் இருந்தே அதிக ஆன்மீக நாட்டமுள்ள அபிக்யா அது தொடர்பில் நிறைய படிப்பாராம். கூடவே நிறைய வேதங்களையும் படிப்பார். சிறுவன் அபிக்யா அவனது ஆன்மீக, ஜோதிட புலமைக்காக பகவத் கீதா விருது, ஸ்லோகாபிரவீனா விருது, ஸ்பந்தன் ஸ்ரீ ஆகிய விருதுகளையும் பெற்று இருக்கிறார்.

கரோனா விசயத்தில் ஜோதிடச் சிறுவன் சொன்னது அப்படியே நடந்துவிட இப்போது அடுத்த ஒரு தகவலைச் சொல்லியிருக்கிறார் அதே சிறுவன். ஜூன் 21 வர இருக்கும் சூர்யா கிரகணத்தை தொடர்ந்து நடக்க போகும் பல நன்மை மற்றும் ஆ பத்து களை பற்றி ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். அதை பற்றி தெரிந்துகொள்ள கீழேயுள்ள விடியோவை பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *